நீங்கள் தேடியது "Panneerselvam Nanguneri"

தொகுதிகளை சொர்க்க பூமியாக மாற்றுவோம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
5 Nov 2019 6:39 PM GMT

"தொகுதிகளை சொர்க்க பூமியாக மாற்றுவோம்" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

திமுக போட்ட பொய் வழக்கே ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
18 Oct 2019 10:49 PM GMT

திமுக போட்ட பொய் வழக்கே ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

திமுக போட்ட பொய் வழக்கே ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக ஆட்சியில் தான் சட்டம் - ஒழுங்கு இல்லை - துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்
17 Oct 2019 10:29 PM GMT

"திமுக ஆட்சியில் தான் சட்டம் - ஒழுங்கு இல்லை" - துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்

திமுக ஆட்சியில் தான் ஜாதி மத சண்டைகள் நிகழ்ந்ததாகவும், சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருந்ததாகவும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டினார்

இடைத்தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்
16 Oct 2019 8:09 PM GMT

"இடைத்தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும்" - பிரேமலதா விஜயகாந்த்

இடைத்தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்

காங். அரசு எச்சரித்து இருந்தால் இலங்கை போர் நடந்திருக்காது - ஓ. பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர்
15 Oct 2019 7:14 PM GMT

காங். அரசு எச்சரித்து இருந்தால் இலங்கை போர் நடந்திருக்காது - ஓ. பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர்

காங்கிரஸ் அரசு எச்சரித்திருந்தால் இலங்கையில் ஈழத்தமிழர்கள், பெருமளவில் கொல்லப்பட்டு இருக்க மாட்டார்கள் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.