காங். அரசு எச்சரித்து இருந்தால் இலங்கை போர் நடந்திருக்காது - ஓ. பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர்

காங்கிரஸ் அரசு எச்சரித்திருந்தால் இலங்கையில் ஈழத்தமிழர்கள், பெருமளவில் கொல்லப்பட்டு இருக்க மாட்டார்கள் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
x
காங்கிரஸ் அரசு எச்சரித்திருந்தால் இலங்கையில் ஈழத்தமிழர்கள், பெருமளவில் கொல்லப்பட்டு இருக்க மாட்டார்கள் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து,  மறுகால் குறிச்சி என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய  அவர், ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பாவத்திற்கு அன்றைய காங்கிரஸ் ஆட்சியும், தி.மு.க. வின் ஆட்சியுமே காரணம் என்றும் குற்றஞ்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்