"திமுக ஆட்சியில் தான் சட்டம் - ஒழுங்கு இல்லை" - துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்

திமுக ஆட்சியில் தான் ஜாதி மத சண்டைகள் நிகழ்ந்ததாகவும், சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருந்ததாகவும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டினார்
x
நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட நடுவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் அதிமுக அட்சியில் வீடு இல்லாதவர்களுக்கு 6 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதாக கூறினார்.  திமுக ஆட்சியில் தான் ஜாதி மத சண்டைகள் நிகழ்ந்ததாகவும், சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருந்ததாகவும் புகார் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்