நீங்கள் தேடியது "Paneerselvam"
2 Jan 2019 2:55 PM IST
ஜெயலலிதா மரணம் : "அதிகாரிகளை பலிகடா ஆக்க முயல்வது கண்டனத்திற்குரியது" - சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம்
ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தில் அரசு அதிகாரிகளை பலிகடா ஆக்குவது கண்டனத்துக்குரியது என, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
28 Dec 2018 3:44 PM IST
பலாத்கார வழக்கு - தி.மு.க.பிரமுகருக்கு 10 ஆண்டு சிறை
திமுக பிரமுகருக்கு 10 ஆண்டு சிறை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
3 Nov 2018 3:18 PM IST
அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் : தேர்தல் பணிகளில் அதிமுகவினர் தீவிரம்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள அதிமுகவினர் , சுவர் விளம்பரங்கள் வரையும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
27 Oct 2018 2:06 PM IST
மேம்பாலம் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர்
கோவை மாவட்டம் உக்கடம் முதல் ஆத்துபாலம் வரை நடைபெற்று வரும் உயர்மட்ட மேம்பாலம், குடிமராமத்து பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.
20 Oct 2018 3:38 PM IST
மூக்கையா தேவருக்கு மணி மண்டபம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி
மூக்கையா தேவருக்கு மணி மண்டபம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி
14 Sept 2018 4:23 PM IST
தமிழகத்திற்கு நிலக்கரி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
தமிழகத்திற்கு நாளொன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி கிடைக்க உடனே வழி வகை செய்ய வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி அவசர கடிதம் எழுதியுள்ளார்.
6 Sept 2018 7:06 PM IST
"சாலை வசதி மேம்பாட்டிற்கு ரூ.23,465 கோடி நிதி" - தமிழக அரசு கோரிக்கை
சாலை வசதி மேம்பாட்டிற்காக 23 ஆயிரத்து 465 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும் என 15வது நிதிக்குழு கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
2 Sept 2018 12:51 PM IST
யாருக்கும் பயந்து அ.தி.மு.க. அரசியல் செய்யவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அ.தி.மு.க.வினர் யாருக்கும் பணிந்தவர்கள் கிடையாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
31 Aug 2018 8:31 AM IST
"அ.தி.மு.க. மீண்டும் ஒருங்கிணைந்து வலிமை பெற்றுள்ளது" - மாஃபா பாண்டியராஜன்
அதிமுக மீண்டும் ஒருங்கிணைந்து வலிமை பெற்ற இயக்கமாக உருவெடுத்துள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
25 Aug 2018 8:19 AM IST
துணை முதலமைச்சர் பதவியை துறப்பதாக பேசினாரா - இல்லையா ?
துணை முதலமைச்சர் பதவியை துறக்க தயார் என்று பன்னீர் செல்வம் பேசினாரா - இல்லையா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
24 Aug 2018 6:02 PM IST
கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்பீர்களா..? - துணை முதலமைச்சர் விளக்கம்
தனித்து போட்டி என்ற முடிவில் விஜயகாந்த் மாறாமல் இருக்க வேண்டும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
21 Aug 2018 7:02 PM IST
அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி மனு - விசாரணை செப்.13-க்கு ஒத்திவைப்பு
அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணை அடுத்த மாதம் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.