கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்பீர்களா..? - துணை முதலமைச்சர் விளக்கம்

தனித்து போட்டி என்ற முடிவில் விஜயகாந்த் மாறாமல் இருக்க வேண்டும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்பீர்களா..? - துணை முதலமைச்சர் விளக்கம்
x
அழைப்பு வந்தால் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்