நீங்கள் தேடியது "Panchayat Election"
18 Dec 2025 8:32 AM IST
Street Interview || ஊராட்சித் தலைவர் இல்லாததால் சிரமமா? கிராமங்களின் தற்போதைய நிலை என்ன?
9 Oct 2019 1:23 PM IST
"அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடந்தே தீரும்" - அமைச்சர் செங்கோட்டையன்
விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட, மேல்கரனை பகுதியில் 15 கோடி நிதியில் தொடங்கப்பட்ட நந்தன் கால்வாய் திட்டத்தின் மீதமுள்ள 6 கிலோ மீட்டர் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
13 Jan 2019 1:52 PM IST
"நீதிமன்றம் உத்தரவிட்டும் உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது ஏன்?" - தமிழக அரசுக்கு ஸ்டாலின் கேள்வி
உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பதற்காக தான் திமுக வழக்கு தொடர்ந்ததாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
25 Dec 2018 10:51 AM IST
"உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் கஜா புயல் மீட்பு பணி பாதிப்பு" - அன்புமணி ராமதாஸ்
உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் கஜா புயல் மீட்பு பணி தாமதம் அடைவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 Oct 2018 1:53 PM IST
உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
சென்னை மாநகராட்சிக்கான சொத்துவரியை குறைக்க வேண்டும், உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
8 Oct 2018 10:57 AM IST
காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் : 422 வார்டுகளில் வாக்குப்பதிவு துவங்கியது
காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.



