"உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் கஜா புயல் மீட்பு பணி பாதிப்பு" - அன்புமணி ராமதாஸ்

உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் கஜா புயல் மீட்பு பணி தாமதம் அடைவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் கஜா புயல் மீட்பு பணி பாதிப்பு - அன்புமணி ராமதாஸ்
x
உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் கஜா புயல் மீட்பு பணி தாமதம் அடைவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டியில்  நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசினார். உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கவேண்டிய 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வராமல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஸ்டெர்லைட் தொழிற்சாலை தமிழகத்தில் வேண்டாம் என்று அமைச்சரவை கூடி கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்