காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் : 422 வார்டுகளில் வாக்குப்பதிவு துவங்கியது

காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் : 422 வார்டுகளில் வாக்குப்பதிவு துவங்கியது
x
காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. ஆளுநர் ஆட்சி நடந்து வரும் நிலையில், 13 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக இன்று  422 வார்டுகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முதல் முறையாக அங்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில்  செல்போன் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் பிற பகுதிகளில் இணைய சேவை 2ஜி ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்