நீங்கள் தேடியது "Pakistan attack"
8 Aug 2019 2:42 PM GMT
இந்திய திரைப்படங்களுக்கு பாக். மீண்டும் தடை
இந்திய திரைப்படங்களை பாகிஸ்தானில் திரையிடுவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
7 Aug 2019 9:40 PM GMT
காஷ்மீர் விவகாரம் - பாக். பிரதமர் இம்ரான் கான் ஆலோசனை
இந்தியா உடனான தூதரக ரீதியிலான உறவை குறைக்கவும், வர்த்தகத்தை நிறுத்தவும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
29 July 2019 5:07 AM GMT
பாகிஸ்தான் தாக்குதலில் 10 நாளே ஆன குழந்தை பலி
பாகிஸ்தான் படையினர் நடத்திய தொடர் தாக்குதலில் பிறந்து பத்து நாளே ஆன குழந்தை உள்பட 3 பேர் படுகாம் அடைந்தனர்
8 Jun 2019 7:10 AM GMT
அல்கொய்தா அமைப்பின் இந்திய பிரிவுக்கு புதிய தலைவர்
தீவிரவாத அமைப்பான அல்கொய்தா அமைப்பின் இந்திய பிரிவுக்கு புதிய தலைவராக ஹமீத் லெல்ஹரி என்பவர் தேர்வாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
14 Aug 2018 1:35 PM GMT
லால்சவுக்கில் தேசிய கொடி ஏற்றியவருக்கு அடி
காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் பகுதியில், இந்திய தேசியக் கொடியை ஏற்ற ஒருவர் முயற்சி செய்தார்.