காஷ்மீர் விவகாரம் - பாக். பிரதமர் இம்ரான் கான் ஆலோசனை

இந்தியா உடனான தூதரக ரீதியிலான உறவை குறைக்கவும், வர்த்தகத்தை நிறுத்தவும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
காஷ்மீர் விவகாரம் - பாக். பிரதமர் இம்ரான் கான் ஆலோசனை
x
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், பிரதமர் இம்ரான் கான் இல்லத்தில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இந்தியாவுக்கு எதிராக தூதரக ரீதியிலான உறவை குறைக்கவும், வர்த்தகத்தை நிறுத்தவும், பாகிஸ்தான் முடிவு செய்தது. மேலும் இரு நாடுகள், இடையேயான இரு தரப்பு ஒப்பந்தங்களை ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தியாவுடனான தூதரக உறவை முறித்துக் கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. Next Story

மேலும் செய்திகள்