அல்கொய்தா அமைப்பின் இந்திய பிரிவுக்கு புதிய தலைவர்

தீவிரவாத அமைப்பான அல்கொய்தா அமைப்பின் இந்திய பிரிவுக்கு புதிய தலைவராக ஹமீத் லெல்ஹரி என்பவர் தேர்வாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அல்கொய்தா அமைப்பின் இந்திய பிரிவுக்கு புதிய தலைவர்
x
தீவிரவாத அமைப்பான அல்கொய்தா அமைப்பின் இந்திய பிரிவுக்கு புதிய தலைவராக ஹமீத் லெல்ஹரி என்பவர் தேர்வாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அல்கொய்தாவின் இந்திய பிரிவான அன்சார் கஸ்வாத் உல் ஹிந்திற்கு புதிய தலைவராக ஹமீத் லெல்ஹரி நியமிக்கப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அன்சார் கஸ்வாத் உல் ஹிந்தின் முந்தைய தலைவர் முசா, கடந்த மாதம் புல்வாமாவில் நடந்த தாக்குதல் ஒன்றில் உயிரிழந்ததை அடுத்து, புதிய தலைவர் தேர்வு செய்ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்