இந்திய திரைப்படங்களுக்கு பாக். மீண்டும் தடை

இந்திய திரைப்படங்களை பாகிஸ்தானில் திரையிடுவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இந்திய திரைப்படங்களுக்கு பாக். மீண்டும் தடை
x
இந்திய திரைப்படங்களை பாகிஸ்தானில் திரையிடுவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை தொடர்ந்து  இந்தியாவுடனான தூதரக உறவையும், வர்த்தக உறவையும் பாகிஸ்தான் குறைத்து கொள்வதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் லாகூ​ர் நகரில் இருந்து இந்தியாவுக்கு வந்து செல்லும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலையும் ரத்து செய்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்