நீங்கள் தேடியது "p chidambaram speech"

ஜெயலலிதாவின் பாதையில் இருந்து முதலமைச்சர் பழனிசாமி விலகிவிட்டார் - ப.சிதம்பரம்
6 April 2019 6:51 AM GMT

ஜெயலலிதாவின் பாதையில் இருந்து முதலமைச்சர் பழனிசாமி விலகிவிட்டார் - ப.சிதம்பரம்

பிரதமர் யார் என்பதை தேர்தலுக்குப்பின் கூட்டணி கட்சி தலைவர்கள் கூடி, முடிவு செய்வார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

(02/04/2019) காங்கிரஸ் கூட்டணியில் யார் பிரதமர்...? - பதிலளிக்கிறார் ப. சிதம்பரம்
2 April 2019 2:00 PM GMT

(02/04/2019) காங்கிரஸ் கூட்டணியில் யார் பிரதமர்...? - பதிலளிக்கிறார் ப. சிதம்பரம்

(02/04/2019) காங்கிரஸ் கூட்டணியில் யார் பிரதமர்...? - பதிலளிக்கிறார் ப. சிதம்பரம்

மோடி ஆட்சியில் உருவாக்கப்பட்ட 2 கோடி வேலைகள் எங்கே? - ப.சிதம்பரம்
23 Feb 2019 9:55 PM GMT

மோடி ஆட்சியில் உருவாக்கப்பட்ட 2 கோடி வேலைகள் எங்கே? - ப.சிதம்பரம்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, மோடி அளித்த வாக்குறுதியை நம்பி அவரது கட்சிக்கு வாக்களித்த முதல் தலைமுறை வாக்காளர்களையும் ஏமாற்றி விட்டார் என மத்திய முன்னாள் நிதி அமைச்ச​ர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

பாரதிய ஜனதாவை சாடிய ப. சிதம்பரம்
5 Jan 2019 11:43 PM GMT

பாரதிய ஜனதாவை சாடிய ப. சிதம்பரம்

அச்சம் இல்லாத இந்தியா உண்மையான ஜனநாயகம் என்றும், அதுவே மக்களுக்கு பயன் தரும் என்றும் முன்னாள மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தவறை மறைக்க காங். மீது குறை கூறுவதா? - நிர்மலா சீதாராமனுக்கு தமிழக காங். பதிலடி
1 Oct 2018 7:56 PM GMT

தவறை மறைக்க காங். மீது குறை கூறுவதா? - நிர்மலா சீதாராமனுக்கு தமிழக காங். பதிலடி

அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கள் தவறை மறைக்க, தினம் தினம் குற்றச்சாட்டுக்களை வெளியிட்டு வருவதாக திருநாவுக்கரசர் கண்டனம்

திமுக தலைமையில் வலிமையான அணி அமையும் - ப.சிதம்பரம்
1 Oct 2018 7:35 PM GMT

திமுக தலைமையில் வலிமையான அணி அமையும் - ப.சிதம்பரம்

தமிழகத்தில் திமுக தலைமையில் வலிமையான அணி அமையும் என்றும், அந்த வலிமையான அணியில் காங்கிரஸ் கட்சியும் பங்கு வகிக்கும் என்றும் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பயிர் காப்பீடு திட்டம் மோசடி - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
29 Jun 2018 6:51 AM GMT

"மத்திய அரசின் பயிர் காப்பீடு திட்டம் மோசடி" - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

"பயிர் காப்பீடு திட்டத்தால் விவசாயிகளுக்கு பலனில்லை" - ப.சிதம்பரம்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விசாரணை : பிரதமர் மோடி தலையிட வேண்டும் -  சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை
27 Jun 2018 1:47 PM GMT

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விசாரணை : பிரதமர் மோடி தலையிட வேண்டும் - சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீதான ஏர்செல்மேக்சிஸ் வழக்கு விசாரணையை தடுக்க முயற்சிகள் நடைபெறுவதாகவும், இதில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் - சுப்ரமணியன்சாமி

மனுநீதியை காங்கிரஸ், திராவிட இயக்கங்கள் எதிர்க்கின்றனர் - ப.சிதம்பரம்
23 Jun 2018 10:37 AM GMT

மனுநீதியை காங்கிரஸ், திராவிட இயக்கங்கள் எதிர்க்கின்றனர் - ப.சிதம்பரம்

மாணவர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ப.சிதம்பரம் பேச்சு

தூத்துக்குடி சம்பவத்துக்கு யார் பொறுப்பு..? ப.சிதம்பரம் கேள்வி
10 Jun 2018 8:13 AM GMT

தூத்துக்குடி சம்பவத்துக்கு யார் பொறுப்பு..? ப.சிதம்பரம் கேள்வி

மார்பிலும், தலையிலும் ஏன் சுட்டார்கள்? - ப.சிதம்பரம்