ஜெயலலிதாவின் பாதையில் இருந்து முதலமைச்சர் பழனிசாமி விலகிவிட்டார் - ப.சிதம்பரம்

பிரதமர் யார் என்பதை தேர்தலுக்குப்பின் கூட்டணி கட்சி தலைவர்கள் கூடி, முடிவு செய்வார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
x
பிரதமர் யார் என்பதை தேர்தலுக்குப்பின் கூட்டணி கட்சி தலைவர்கள் கூடி, முடிவு செய்வார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் தமிழில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியில் மீண்டும் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி மலரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்