தவறை மறைக்க காங். மீது குறை கூறுவதா? - நிர்மலா சீதாராமனுக்கு தமிழக காங். பதிலடி

அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கள் தவறை மறைக்க, தினம் தினம் குற்றச்சாட்டுக்களை வெளியிட்டு வருவதாக திருநாவுக்கரசர் கண்டனம்
தவறை மறைக்க காங். மீது குறை கூறுவதா? - நிர்மலா சீதாராமனுக்கு தமிழக காங். பதிலடி
x
முந்தைய காங்கிரஸ் அரசு மீது, பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தங்கள் தவறை மறைக்க, தினம் தினம் குற்றச்சாட்டுக்களை வெளியிட்டு வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்கு உண்மை தெரியும் என்று கூறினார். 



Next Story

மேலும் செய்திகள்