"மத்திய அரசின் பயிர் காப்பீடு திட்டம் மோசடி" - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

"பயிர் காப்பீடு திட்டத்தால் விவசாயிகளுக்கு பலனில்லை" - ப.சிதம்பரம்
மத்திய அரசின் பயிர் காப்பீடு திட்டம் மோசடி - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
x
மத்திய அரசின் பயிர் காப்பீடு திட்டத்தில் மோசடி என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், இவ்வாறு கூறியுள்ளார்.Next Story

மேலும் செய்திகள்