நீங்கள் தேடியது "oppose"

வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் - ராகுல் பேச்சுக்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு
12 Feb 2021 1:24 PM IST

வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் - ராகுல் பேச்சுக்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், நாட்டில் பஞ்சம், வேலைவாய்ப்பின்மை, தற்கொலைக்கே வழிவகுக்கும் என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தான் விமானி மகனுக்கு பத்மஸ்ரீ விருதா? - மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு
27 Jan 2020 8:18 AM IST

பாகிஸ்தான் விமானி மகனுக்கு பத்மஸ்ரீ விருதா? - மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

பாகிஸ்தான் விமானப்படை விமானியாக இருந்த அர்ஷாத் சமிகானின் மகனான இந்தி பாடகர் அட்னன் சமிக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுக்க காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்
9 Oct 2018 2:54 PM IST

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலத்தில் கூட்டு பிரார்த்தனையுடன் கூடிய அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம் - டிடிவி தினகரன்
2 Oct 2018 7:30 PM IST

"ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்" - டிடிவி தினகரன்

விவசாயிகளை பாதிக்கும், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டத்தையும் எதிர்க்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

நான் சினிமாவை எதிர்க்கவில்லை - அன்புமணி ராமதாஸ்
23 Sept 2018 8:00 PM IST

நான் சினிமாவை எதிர்க்கவில்லை - அன்புமணி ராமதாஸ்

சினிமாவை தான் எதிர்க்கவில்லை என்றும், சினிமா கலாசாரத்தை தான் எதிர்ப்பதாகவும் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.

மாவட்டந்தோறும் ஆய்வு தொடரும் என ஆளுநர் மாளிகை அறிவிப்பு
25 Jun 2018 7:09 AM IST

மாவட்டந்தோறும் ஆய்வு தொடரும் என ஆளுநர் மாளிகை அறிவிப்பு

பொதுமக்களின் நலன் கருதி, தமிழகத்தில் ஆய்வு பணிகள் தொடரும் என, ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.