நான் சினிமாவை எதிர்க்கவில்லை - அன்புமணி ராமதாஸ்

சினிமாவை தான் எதிர்க்கவில்லை என்றும், சினிமா கலாசாரத்தை தான் எதிர்ப்பதாகவும் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
நான் சினிமாவை எதிர்க்கவில்லை - அன்புமணி ராமதாஸ்
x
சினிமாவை தான் எதிர்க்கவில்லை என்றும், சினிமா கலாசாரத்தை தான் எதிர்ப்பதாகவும் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கமளித்துள்ளார். நடிகர்களின் கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகமும், பீர் அபிஷேகமும் செய்வதை கடுமையாக எதிர்ப்பதாகவும் வேலூரில் நடந்த பொதுக் கூட்டத்தல், அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்