நீங்கள் தேடியது "OBC"

50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டில் அமல்படுத்த மறுப்பு - தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து
27 Oct 2020 6:11 AM GMT

50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டில் அமல்படுத்த மறுப்பு" - தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து

50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டில் அமல்படுத்த உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது வருத்தமளிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

(26/10/2020) ஆயுத எழுத்து -  வராத 50 % ... வருமா 7.5 %...?
26 Oct 2020 4:34 PM GMT

(26/10/2020) ஆயுத எழுத்து - வராத 50 % ... வருமா 7.5 %...?

சிறப்பு விருந்தினர்களாக : கே.டி.ராகவன்- பாஜக/எழிலரசன்- திமுக எம்.எல்.ஏ/ஜவஹர் அலி-அதிமுக/ராமசுப்ரமணியன்- கல்வியாளர்

மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரிக்கை -உச்சநீதிமன்றம் நிராகரிப்பு
26 Oct 2020 10:49 AM GMT

மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரிக்கை -உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டே வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து உள்ளது.

50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு  திட்டவட்டம்
15 Oct 2020 10:31 AM GMT

"50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது" - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்

மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஒபிசி இடஒதுக்கீடு - மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
24 Aug 2020 9:47 AM GMT

"ஒபிசி இடஒதுக்கீடு - மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு"

மருத்துவ படிப்புகளில் தமிழக OBC பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த கோரிய, அதிமுக மேல்முறையீட்டு மனுவுக்கு, பதில் அளிக்க மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
4 Aug 2020 12:12 PM GMT

ஒபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

மருத்துவ படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

ஒ.பி.சி. இட ஒதுக்கீடு - மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
20 Jun 2020 7:17 AM GMT

ஒ.பி.சி. இட ஒதுக்கீடு - மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட கோரி வழக்கு.

உயர்வகுப்பு இட ஒதுக்கீட்டை திரும்ப பெற வேண்டும் - அன்புமணி
25 July 2019 2:13 AM GMT

"உயர்வகுப்பு இட ஒதுக்கீட்டை திரும்ப பெற வேண்டும்" - அன்புமணி

உயர்வகுப்பு இடஒதுக்கீடு சமூக அநீதி என்பதற்கு வங்கி தேர்வு முடிவே சாட்சி என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தாழ்த்தப்பட்ட மக்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி புதிய தமிழகம் கோரிக்கை
10 Dec 2018 2:03 PM GMT

தாழ்த்தப்பட்ட மக்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி புதிய தமிழகம் கோரிக்கை

தாழ்த்தப்பட்ட மக்களை, பட்டியல் பிரிவில் இருந்து நீக்கி, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புதிய தமிழகம் கோரிக்கை.

தேவேந்திரகுல வேளாளரை ஓ.பி.சி-யில் சேர்க்க வேண்டும் : புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை
27 Nov 2018 1:16 PM GMT

தேவேந்திரகுல வேளாளரை ஓ.பி.சி-யில் சேர்க்க வேண்டும் : புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை

தேவேந்திர குல வேளாளர் இனத்தவரை, பட்டியல் இனத்தில் இருந்து மாற்றி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்த்து அரசாணை வெளியிடுமாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க மத்திய அரசு தயார் - தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன்
23 Nov 2018 1:05 PM GMT

7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க மத்திய அரசு தயார் - தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன்

தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் அதன் 7 உட்பிரிவுகளை இணைத்து அறிவிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அமலில் இருக்கும் 69 % இட ஒதுக்கீடு முறைக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு
27 Aug 2018 5:53 AM GMT

தமிழகத்தில் அமலில் இருக்கும் 69 % இட ஒதுக்கீடு முறைக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு

தமிழகத்தில் அமலில் இருக்கும் 69 % இட ஒதுக்கீடு முறைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.