#Breaking : `OBC-களுக்காக ஓங்கி ஒலித்த உரிமை குரல்..' மாஜி பீகார் முதல்வருக்கு பாரத ரத்னா

x
  • பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு
  • இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தவர் கர்பூரி தாக்கூர்
  • இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மோடி அரசு போதிய முக்கியத்துவம் தரவில்லை என ராகுல் காந்தி குற்றம்சாட்டி வரும் நிலையில், கர்பூரி தாக்கூருக்கு விருது அறிவிப்பு
  • 1970-71 மற்றும் 1977-79 ஆகிய காலகட்டங்களில் பீகார் முதல்வராக இருந்தவர் கர்பூரி தாக்கூர்
  • பீகார் முன்னாள் முதல்வருக்கு பாரத ரத்னா விருது

Next Story

மேலும் செய்திகள்