நீங்கள் தேடியது "Nurses"
17 May 2023 10:41 AM GMT
நல்லா Vibe-ல் நடனம் ஆடிய செவிலியர்கள்.. இணையத்தில் தீயாய் பரவிய வீடியோ.. அதிகாரிகளின் நடவடிக்கை
6 Jan 2023 6:16 AM GMT
3வது நாளாக தற்காலிக செவிலியர்கள் போராட்டம் | Chennai
4 May 2021 7:27 AM GMT
ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் - தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
18 Jun 2020 12:46 PM GMT
மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்குக - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
கொரோனா சிசிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் உரிய நேரத்தில் ஊதியம் வழங்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
14 April 2020 3:01 AM GMT
மருத்துவர், செவிலியர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம், காணொலி காட்சி மூலம் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.
20 Sep 2019 11:26 PM GMT
"500 மருத்துவர்கள், 3000 செவிலியர்கள் பணி நியமனம்" - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
தமிழகத்தில் விரைவில் 500 மருத்துவர்களும், 3 ஆயிரம் செவிலியர்களும் பணியமர்த்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
28 Jun 2019 2:18 AM GMT
அவசர சிகிச்சை பிரிவில் செவிலியர்கள் டிக் டாக் வீடியோ
வீடியோவில் பாலிவுட் பாடல்களுக்கு செவிலியர்கள் ஆட்டம்
10 Dec 2018 11:25 AM GMT
அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு புதிய சீருடை : அரசாணை வெளியீடு
அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
12 Oct 2018 3:00 AM GMT
அனுமதி இல்லாமல் 'குடும்ப கட்டுப்பாடு' செய்யப்பட்டதாக புகார்
தங்களிடம் அனுமதி பெறாமல், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துவிட்டதாக ஒரு தம்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 Oct 2018 6:20 AM GMT
செவிலியர் நியமனம் - தற்போதைய நிலை நீடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...
2015ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வின் அடிப்படையில் செவிலியர்கள் பணி நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தற்போதைய நிலையே தொடர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.