"டாக்டர்கள், செவிலியர்களை பலிகெடா ஆக்குவதற்கு கடும் எதிர்ப்பு"-மருத்துவர்கள் சங்கத் தலைவர் பேட்டி

x

பிரசவ காலங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் பலியாக்கப்படும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என மருத்துவர்கள் சங்க தலைவர் செந்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விசாரணையின்றி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்