நீங்கள் தேடியது "Nithyanandha"

விக்கிபீடியா மாதிரி நித்தியானந்தாபீடியா - கலகலப்பாக உரையாற்றிய நித்தியானந்தா
17 Aug 2020 2:43 AM GMT

"விக்கிபீடியா மாதிரி நித்தியானந்தாபீடியா" - கலகலப்பாக உரையாற்றிய நித்தியானந்தா

விக்கிபீடியாவை போலவே நித்தியானந்தாபீடியா என்ற ஒன்றை உருவாக்கியுள்ள நித்தியானந்தா தன்னை பற்றிய தகவல்களை எல்லாம் அதில் அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறார்.

கைலாசாவில் ஊரடங்குக்கு நோ - சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் புதிய புகைப்படம்
25 April 2020 11:53 AM GMT

கைலாசாவில் ஊரடங்குக்கு "நோ" - சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் புதிய புகைப்படம்

உலகமே ஊரடங்கால் அவதிப்பட்ட போதிலும் சாமியார் நித்தியானந்தாவின் கைலாசாவில் எந்த ஊரடங்கும் இல்லை என வீடியோ வெளியிட்டு அவரது சிஷ்யைகள் வெறுப்பேற்றி வருகின்றனர்.

 கொரோனா - சமயபுரம் மாரியம்மனை வேண்டினால் தப்பிக்கலாம் - நித்தியானந்தா புதிய ஆலோசனை
15 March 2020 9:08 AM GMT

" கொரோனா - சமயபுரம் மாரியம்மனை வேண்டினால் தப்பிக்கலாம்" - நித்தியானந்தா புதிய ஆலோசனை

கொரோனா பாதிப்பில் இருந்து உலக மக்கள் மீள, சமயபுரம் மாரியம்மனுக்கு வேண்டிக் கொண்டு, பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்ளுமாறு நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

மோதலும், காதலும் இவர்களோடு தான் - மனம் திறந்த நித்தி
25 Dec 2019 11:25 AM GMT

மோதலும், காதலும் இவர்களோடு தான் - மனம் திறந்த நித்தி

எதிரிகள் என்று தனக்கு யாரும் இல்லை என கூறியிருக்கும் நித்தி, மோதலும் காதலும் இவர்களோடு தான் என சத்சங்கத்தில் பேசியிருக்கிறார்...

நித்யானந்தா மீது பண மோசடி புகார் - பிரான்ஸ் போலீஸ் வழக்குப் பதிவு
6 Dec 2019 5:00 AM GMT

நித்யானந்தா மீது பண மோசடி புகார் - பிரான்ஸ் போலீஸ் வழக்குப் பதிவு

பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரன் உத்தரவின் பேரில் நித்யானந்தா மீது அந்நாட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் நித்தி - கைலாசா வலைதளத்தை ஆர்வமாக தேடும் மக்கள்
6 Dec 2019 4:48 AM GMT

சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் நித்தி - கைலாசா வலைதளத்தை ஆர்வமாக தேடும் மக்கள்

கைலாசா பற்றிய பேச்சு ஒரு பக்கம் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கும் நிலையில் எங்கள் விருப்பத்தின் பேரில் மகிழ்ச்சியாக ஆசிரமத்தில் இருக்கிறோம் என ஜனார்த்தன ஷர்மாவின் மகள் விளக்கம் அளித்திருக்கிறார்.

சாமியார்கள் மீது அதிகரிக்கும் பாலியல் புகார் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி
27 Nov 2019 8:15 AM GMT

"சாமியார்கள் மீது அதிகரிக்கும் பாலியல் புகார்" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி

நித்தியானந்தா உள்ளிட்ட பல சாமியார்கள் மீதான பாலியல் புகார் குறித்து நடவடிக்கை எடுக்காதது ஏன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கீழடி குறித்து நித்தியானந்தா வெளியிட்ட வீடியோ
30 Sep 2019 8:39 AM GMT

கீழடி குறித்து நித்தியானந்தா வெளியிட்ட வீடியோ

கீழடி குறித்து நித்தியானந்தா வெளியிட்ட வீடியோ- நித்தியானந்தா மட பக்தர்கள் இடையே பரபரப்பு

தலைமறைவு வாழ்க்கை நடத்தும் நித்தியானந்தா? : தொடர்ந்து வெளியாகும் நித்தியானந்தா வீடியோ
27 Sep 2019 3:19 AM GMT

தலைமறைவு வாழ்க்கை நடத்தும் நித்தியானந்தா? : தொடர்ந்து வெளியாகும் நித்தியானந்தா வீடியோ

சர்ச்சைக்கு பெயர் போன நித்தியானந்தா, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கையை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.