"சாமியார்கள் மீது அதிகரிக்கும் பாலியல் புகார்" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி

நித்தியானந்தா உள்ளிட்ட பல சாமியார்கள் மீதான பாலியல் புகார் குறித்து நடவடிக்கை எடுக்காதது ஏன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சாமியார்கள் மீது அதிகரிக்கும் பாலியல் புகார் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி
x
நித்தியானந்தா உள்ளிட்ட பல சாமியார்கள் மீதான பாலியல் புகார் குறித்து நடவடிக்கை எடுக்காதது ஏன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வலியுறுத்தி கடலூரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த அரசு மக்கள் பிரச்சினைகளுக்காக போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக குற்றம் சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்