நீங்கள் தேடியது "nithyanandha sexual complaint"

சாமியார்கள் மீது அதிகரிக்கும் பாலியல் புகார் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி
27 Nov 2019 1:45 PM IST

"சாமியார்கள் மீது அதிகரிக்கும் பாலியல் புகார்" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி

நித்தியானந்தா உள்ளிட்ட பல சாமியார்கள் மீதான பாலியல் புகார் குறித்து நடவடிக்கை எடுக்காதது ஏன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.