நீங்கள் தேடியது "Nilofer kafeel"
16 Jan 2020 12:16 AM IST
மாட்டு வண்டியில் பயணித்த அமைச்சர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அமைச்சர் நிலோபர் கபில் மாட்டு வண்டியில் பயணித்து பொங்கலை கொண்டாடினர்
24 Aug 2019 4:29 AM IST
சர்வதேச திறன்மேம்பாட்டு போட்டி & கண்காட்சி - அமைச்சர் நிலோபர் கபில் நேரில் பார்வை
சர்வதேச திறன்மேம்பாட்டு போட்டி மற்றும் கண்காட்சி ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்று வருகிறது . இதை ரஷ்ய பிரதமர் மெமிட்ரி மெட்வதேவ் தொடங்கி வைத்தார்.
13 Jun 2019 8:39 AM IST
சாலை மற்றும் சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் நிலோபர் கபில் தகவல்
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு கூட்டம் சென்னை செனாய் நகரில் நடைபெற்றது.
7 Jun 2019 3:37 AM IST
24 மணி நேர கடைகள் திறந்திருக்க அனுமதி: "தொழில் வளர்ச்சியை அதிகரிக்க உதவும்"- அமைச்சர் நிலோபர் கபில்
24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறந்திருக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது, தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்க உதவும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.
27 Sept 2018 7:17 PM IST
விசுவாசமாக செயல்பட்டால் தேர்தலில் வெற்றி பெறலாம் - அமைச்சர் நீலோபர் கபில்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தம்மை அர்ப்பணித்து, விசுவாசமாக செயல்பட்டால் வரக்கூடிய தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும் என அமைச்சர் நீலோபர் கபில் தெரிவித்தார்.
29 July 2018 2:14 PM IST
புனித ஹஜ் பயணம் - முதல் விமானம் சவுதி அரேபியா புறப்பட்டது...
சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் நிலோபர் கபில் வழியனுப்பி வைத்தார்.
26 Jun 2018 9:22 PM IST
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பளுதூக்குதல் பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும் - சதீஷ் சிவலிங்கம்
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பளுதூக்குதல் பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன் சதீஷ் சிவலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.





