தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பளுதூக்குதல் பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும் - சதீஷ் சிவலிங்கம்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பளுதூக்குதல் பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன் சதீஷ் சிவலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பளுதூக்குதல் பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும் - சதீஷ் சிவலிங்கம்
x
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பளுதூக்குதல் பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன் சதீஷ் சிவலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிட்ம் பேசிய அவர், சென்னை ஜவர்ஹலால் நேரு மைதானத்தில் இயங்கி வரும் பளுதூக்குதல் மையத்தை புதுப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக பள்ளிகளில் உடற்கல்வி வகுப்பில் ஒலிம்பிக் விளையாட்டுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய சதீஷ் சிவலிங்கம், உடற்கல்வி ஆசிரியர்கள் போல பயிற்சியாளர்களையும் பள்ளிகளில் நியமிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்