நீங்கள் தேடியது "New Year 2019"
4 Jan 2019 3:58 PM IST
புத்தாண்டு விபத்து உயிரிழப்புகள் தொடர்பான தகவலில் குளறுபடி...
புத்தாண்டு விபத்து உயிரிழப்புகளில் பொய்யான தகவல்களை சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்தது அம்பலம் ஆகியுள்ளது.
1 Jan 2019 8:00 PM IST
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு 2000 கிலோ மலர்களால் அலங்காரம்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாமக்கலில் உள்ள ஆஞ்சநேயருக்கு ஆயிரம் லிட்டர் பால், தயிர் மற்றும் மஞ்சள் திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
1 Jan 2019 2:26 AM IST
2019 புத்தாண்டு உற்சாகமாக பிறந்துள்ளது
பூகோள ரீதியாக முதலில் புத்தாண்டை கொண்டாடும் வாய்ப்பை பெற்ற நியூசிலாந்தில், வழக்கமான உற்சாகம் மேலோங்கியிருந்தது.
31 Dec 2018 4:51 PM IST
நியூசிலாந்தில் பிறந்தது 2019
நியூசிலாந்தில் 2019 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது.
31 Dec 2018 10:43 AM IST
பாக்கு தட்டுகளை தயாரிக்கும் இயந்திரங்களின் தேவை அதிகரிப்பு...
பாக்கு மட்டை தட்டுகள் உற்பத்தி செய்யும் இயந்திரங்களின் தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் சேலத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் இவ்வகை இயந்திரங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
29 Dec 2018 3:41 PM IST
புதுச்சேரியில் நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனைக்கு அனுமதி...
புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் நள்ளிரவை தாண்டி 1 மணி வரை திறக்க கலால்துறை சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
12 Dec 2018 12:05 PM IST
புத்தாண்டை வரவேற்கும் பாரம்பரிய கலை நிகழ்ச்சி...
புத்தாண்டை வரவேற்கும் விதமாக, ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


