புத்தாண்டை வரவேற்கும் பாரம்பரிய கலை நிகழ்ச்சி...

புத்தாண்டை வரவேற்கும் விதமாக, ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
புத்தாண்டை வரவேற்கும் பாரம்பரிய கலை நிகழ்ச்சி...
x
புத்தாண்டை வரவேற்கும் விதமாக, ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புத்த துறவிகள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் புத்த மத பாரம்பரிய முறையில் வழிபாடு நடத்தப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்