நீங்கள் தேடியது "Natarajan IAS"

அமமுகவுக்கு சின்னம் ஒதுக்கும் இறுதி முடிவை தலைமை தேர்தல் ஆணையமே எடுக்கும் - சத்யபிரத சாஹூ
27 March 2019 5:46 PM IST

அமமுகவுக்கு சின்னம் ஒதுக்கும் இறுதி முடிவை தலைமை தேர்தல் ஆணையமே எடுக்கும் - சத்யபிரத சாஹூ

அமமுகவுக்கு சின்னம் ஒதுக்கும் இறுதி முடிவை, தலைமை தேர்தல் ஆணையமே எடுக்கும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

திருவிழாவின் போது தேர்தல் நடத்தப்படுவதில் தவறில்லை - நடராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர்
15 March 2019 7:24 PM IST

"திருவிழாவின் போது தேர்தல் நடத்தப்படுவதில் தவறில்லை" - நடராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர்

மதுரை சித்திரை திருவிழாவின் போது, தேர்தல் நடத்தப்படுவதில் யாருடைய தவறும் இல்லை என, மதுரை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான நடராஜன் தெரிவித்துள்ளார்.

திருவிழாவா ? தேர்தலா ? - மதுரை பெண்களின் அதிர்ச்சி கருத்து...
15 March 2019 6:31 PM IST

திருவிழாவா ? தேர்தலா ? - மதுரை பெண்களின் அதிர்ச்சி கருத்து...

மதுரை சித்திரை திருவிழாவும், நாடாளுமன்ற தேர்தலும் ஒரே நாளில் வரவிருக்கும் நிலையில், தேர்தலை விட திருவிழாவிற்கு தான் முக்கியத்துவம் தருவோம் என பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேர்தலா, திருவிழாவா? - மதுரைக்கு வந்த சோதனை...
12 March 2019 3:14 PM IST

தேர்தலா, திருவிழாவா? - மதுரைக்கு வந்த சோதனை...

மதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற இயலாது என மாவட்ட தேர்தல் அதிகாரி கூறியதை அடுத்து, ஆலோசனை கூட்டத்தில் இருந்து அனைத்து கட்சி பிரதிநிதிகளும் வெளிநடப்பு செய்தனர்.

கல்வி நிறுவனங்கள் அருகே பிரசாரம் செய்ய கூடாது - சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி
11 March 2019 7:20 PM IST

கல்வி நிறுவனங்கள் அருகே பிரசாரம் செய்ய கூடாது - சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி

சென்னை மாவட்டத்தில் நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலுக்காக 3 ஆயிரத்து 754 வாக்குசாவடிகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் சிம்ம சொப்பமான திகழ்ந்த காளைக்கு சிலை வைத்து மக்கள் வழிபாடு
9 Jan 2019 9:54 AM IST

ஜல்லிக்கட்டு போட்டிகளில் சிம்ம சொப்பமான திகழ்ந்த காளைக்கு சிலை வைத்து மக்கள் வழிபாடு

ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுபிடி வீரர்களுக்கு சிம்ம சொப்பமான திகழ்ந்த காளைக்கு சிலை வைத்து மக்கள் வழிபடுகின்றனர்.

400 ஆண்டுகளுக்கு முன் ஜல்லிகட்டு வீரருக்கு கட்டப்பட்ட அழகு கோவில்
6 Jan 2019 2:34 PM IST

400 ஆண்டுகளுக்கு முன் ஜல்லிகட்டு வீரருக்கு கட்டப்பட்ட அழகு கோவில்

திருமங்கலம் அருகே உள்ள சொரிக்காம்பட்டி அழகு கோவில், தங்களுக்கு குலதெய்வம் போன்றது என ஜல்லிக்கட்டு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு ஏற்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு...
5 Jan 2019 11:24 AM IST

ஜல்லிக்கட்டு ஏற்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு...

அலங்காநல்லூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.