கல்வி நிறுவனங்கள் அருகே பிரசாரம் செய்ய கூடாது - சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி
பதிவு : மார்ச் 11, 2019, 07:20 PM
சென்னை மாவட்டத்தில் நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலுக்காக 3 ஆயிரத்து 754 வாக்குசாவடிகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம்  மற்றும் இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் பறக்கும் படை வீடியோ எடுக்கும் குழுவினருடன் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் ஆலோசனை நடத்தினார். பின்னர் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 754 வாக்குசாவடிகள் அமைக்கப்படும் என்றும் 24 ஆயிரம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் கூறினார். பள்ளி, கல்லுாரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே பிரசாரம் செய்ய கூடாது என அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

விஜயகாந்தின் மீது மரியாதை உள்ளது - உதயநிதி

விஜயகாந்தை வைத்து அதிமுக ஆதாயம் தேடுவதாகவும் அவர் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

302 views

நாட்டின் விமானப்படையை சந்தேகிப்பது கட்சி தலைவருக்கு அழகல்ல - பாஜக தலைவர் அமித் ஷா கடும் விமர்சனம்

ராகுல் காந்தியின் ஆலோசகர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

22 views

பெண்களுக்கு 50 % இடஒதுக்கீடு வேண்டும் - சீமான்

பெண்களுக்கு தனி தொகுதிகள் வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

44 views

ராகுல் வருமானம் அதிகரித்து வருவது எப்படி? - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி

ராகுல்காந்தியின் வருமானம் அதிகரித்து வருவது எப்படி? என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்

12 views

38 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மல்லிகார்ஜூனா கார்கே, வீரப்ப மொய்லி, திக்விஜய்சிங் பெயர்கள் அறிவிப்பு

57 views

கருத்து சுதந்திரத்தை நசுக்கியது காங்கிரஸ் - தமிழிசை

கருத்து சுதந்திரத்தை நசுக்கிய காங்கிரஸூடன் திமுக கூட்டணி வைத்துள்ளதாக, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழிசை தெரிவித்தார்.

53 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.