நீங்கள் தேடியது "Namakal"

நாமக்கல் : லஞ்சம் - விதிகளை மீறி டெண்டர் விட்டார் - முன்னாள் ஆட்சியர் மீது இந்நாள் ஆட்சியரிடம் புகார்
1 Feb 2020 2:37 PM GMT

நாமக்கல் : "லஞ்சம் - விதிகளை மீறி டெண்டர் விட்டார்" - முன்னாள் ஆட்சியர் மீது இந்நாள் ஆட்சியரிடம் புகார்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ரூ.2.75 லட்சம் பணம்
11 Dec 2019 3:04 PM GMT

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ரூ.2.75 லட்சம் பணம்

நாமக்கல் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 2 லட்சத்து 75 ரூபாய் கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்டா மாவட்ட குடிநீருக்காக மேட்டூரிலிருந்து தண்ணீர் திறப்பு
4 March 2019 6:08 AM GMT

டெல்டா மாவட்ட குடிநீருக்காக மேட்டூரிலிருந்து தண்ணீர் திறப்பு

டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக மேட்டூரிலிருந்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 டி.எம்.சி.சிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாக பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு
9 Dec 2018 10:00 PM GMT

மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

மேட்டூரில் இருந்து 1.60  லட்சம் கனஅடி நீர்திறப்பு : கரையோர கிராமங்களில் மின் இணைப்பு துண்டிப்பு
20 Aug 2018 11:07 AM GMT

மேட்டூரில் இருந்து 1.60 லட்சம் கனஅடி நீர்திறப்பு : கரையோர கிராமங்களில் மின் இணைப்பு துண்டிப்பு

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

கர்நாடகாவில் இருந்து தொடர்ந்து நீர்வரத்து : மீண்டும் முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர்
13 Aug 2018 2:21 AM GMT

கர்நாடகாவில் இருந்து தொடர்ந்து நீர்வரத்து : மீண்டும் முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர்

கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து வரும் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை 40ஆவது முறையாக முழு கொள்ளளவை எட்டி உள்ளது.