நீங்கள் தேடியது "Muthuramalinga Devar"

தேவருக்கு அணிவிக்கப்பட்ட தங்க கவசம் : மீண்டும் வங்கியில் ஒப்படைத்த விழாக் குழு
2 Nov 2019 11:36 AM GMT

தேவருக்கு அணிவிக்கப்பட்ட தங்க கவசம் : மீண்டும் வங்கியில் ஒப்படைத்த விழாக் குழு

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவருக்கு அணிவிக்கப்பட்ட பதிமூன்றரை கிலோ தங்க கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் மதுரை வங்கியில் ஒப்படைக்கப்பட்டது.