"தமிழ்நாட்டிற்கு முத்துராமலிங்க தேவர் மீண்டும் தேவை" - அண்ணாமலை |

x

இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது பிறந்த நாள் மற்றும் 60வது குருபூஜை இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், கோரியபாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்