நாளை பசும்பொன் செல்ல இருந்த முதல்வர் ஸ்டாலினின் பயணம் ரத்து

x

நாளை பசும்பொன் செல்ல இருந்த முதல்வர் ஸ்டாலினின் பயணம் ரத்து.

முதுகுவலி காரணமாக நீண்ட தூர பயணங்களை தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் பேரில் பசும்பொன் பயணம் ரத்து.


Next Story

மேலும் செய்திகள்