தேவருக்கு அணிவிக்கப்பட்ட தங்க கவசம் : மீண்டும் வங்கியில் ஒப்படைத்த விழாக் குழு

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவருக்கு அணிவிக்கப்பட்ட பதிமூன்றரை கிலோ தங்க கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் மதுரை வங்கியில் ஒப்படைக்கப்பட்டது.
தேவருக்கு அணிவிக்கப்பட்ட தங்க கவசம் : மீண்டும் வங்கியில் ஒப்படைத்த விழாக் குழு
x
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவருக்கு அணிவிக்கப்பட்ட பதிமூன்றரை கிலோ தங்க கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் மதுரை வங்கியில் ஒப்படைக்கப்பட்டது. தங்க கவசத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம், தேவர் அறக்கட்டளை பொறுப்பாளர் காந்திமீனாள் ஆகியோர் முறைப்படி வங்கி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்