நீங்கள் தேடியது "Mutharamman Temple"
1 Jun 2023 8:29 PM IST
முத்துசிவன் முத்தாரம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலம்
8 Oct 2019 2:17 PM IST
குலசை முத்தாரம்மன் கோயில் தசரா விழா கோலாகலம் : இன்றிரவு சூரசம்ஹார நிகழ்ச்சி
குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
29 Sept 2019 9:59 AM IST
முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கோலாகலம், கொடியேற்ற விழாவில் ஏராளமானோர் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
22 Sept 2019 8:57 AM IST
நெருங்கும் தசரா பண்டிகை... விரதம் இருந்து வேடங்கள் தயாரிக்கும் தையல் கலைஞர்கள்
தசரா பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பல தொழிலாளர்கள், அந்த விழாவில் முக்கிய பங்கு வகிக்கும் வேடங்கள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
18 Oct 2018 12:30 PM IST
முத்தாரம்மன் கோயில் தசரா விழா : கமல வாகனத்தில் கஜலட்சுமி கோலத்தில் வீதியுலா
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழாவின் 8-ஆம் நாளான நேற்று இரவு கமல வாகனத்தில், கஜலட்சுமி கோலத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.
13 Oct 2018 8:54 PM IST
ஒரு லட்சம் பொம்மைகளை கொண்ட மைசூரு கொலு கண்காட்சி...
ஒரு லட்சம் பொம்மைகளை கொண்டு மைசூரு அரண்மனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சி.
13 Oct 2018 7:21 PM IST
டாஸ்மாக் கடைகளில் வருகிறது கார்டு மெஷின் - அமைச்சர் தங்கமணி
அரசு மதுபானக் கடைகளில் விரைவில் ஸ்வைபிங் மிசின் வசதி செய்து தரப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
12 Oct 2018 9:45 AM IST
நவராத்திரி கொலு - பார்வையாளர்கள் வியப்பு
தேனியில் நவராத்திரி திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான அழகிய பொம்மைகள் கொலுவாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
11 Oct 2018 8:34 AM IST
நவராத்திரி விழா - கோவில்களில் சிறப்பு பூஜை...
நவராத்திரி விழாவையொட்டி பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
10 Oct 2018 11:27 AM IST
முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்...
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
7 Oct 2018 3:57 AM IST
முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா - வருகின்ற 10 ஆம் தேதி கொடியேற்றம்...
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழா வருகின்ற 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.






