குலசை முத்தாரம்மன் கோயில் தசரா விழா கோலாகலம் : இன்றிரவு சூரசம்ஹார நிகழ்ச்சி

குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
x
குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 10-ஆம் நாளான இன்று இரவு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர். இதற்கிடையே இன்று காலை பக்தர்கள் அம்மன், காளி உள்ளிட்ட பல்வேறு ரூபங்களின் வேடமணிந்து, வீதி உலா வந்தனர்.​​

Next Story

மேலும் செய்திகள்