நீங்கள் தேடியது "Municipality"

கிராம மக்கள் கண்முன்னே, தீயில் எரிந்த மாமியார், மருமகள் - பெரம்பலூரில் பரபரப்பு சம்பவம்
23 Sep 2019 8:55 PM GMT

கிராம மக்கள் கண்முன்னே, தீயில் எரிந்த மாமியார், மருமகள் - பெரம்பலூரில் பரபரப்பு சம்பவம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே, கிராம மக்கள் கண்முன்னே மாமியார், மருமகள் இருவரும் தீக்குளித்த சம்பவமும், பி.டி.ஓ. உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவில்லிப்புதூர் : குடிநீர் வழங்கப்படாததற்கு எதிர்ப்பு - மக்கள் உள்ளிருப்பு போராட்டம்
5 March 2019 3:26 AM GMT

ஸ்ரீவில்லிப்புதூர் : குடிநீர் வழங்கப்படாததற்கு எதிர்ப்பு - மக்கள் உள்ளிருப்பு போராட்டம்

முறையாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து ஸ்ரீவில்லிப்புதூரில் உள்ள கொடிக்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தெருநாய்கள் சித்திரவதை - பேரூராட்சி நிர்வாகம் மீது புகார்
1 Dec 2018 6:50 PM GMT

தெருநாய்கள் சித்திரவதை - பேரூராட்சி நிர்வாகம் மீது புகார்

செங்கம் பேரூராட்சிக்குபட்ட 18 வார்டுகளில் பேருராட்சி நிர்வாகம் சார்பில் தெருக்களில் சுற்றித் திரிந்த நாய்களை பிடிக்கும் பணி நடைபெற்றது.

புதுச்சேரி நகராட்சி ஆணையருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள்
8 Nov 2018 3:48 AM GMT

புதுச்சேரி நகராட்சி ஆணையருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள்

புதுச்சேரியில் உள்ள உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட காலாப்பட்டு தொகுதியில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக நகராட்சி ஆணையர் கந்தசாமியுடன், முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

நகராட்சியை கண்டித்து முன்னாள் அமைச்சர் உள்ளிருப்பு போராட்டம் - தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தவில்லை என புகார்
17 July 2018 11:57 AM GMT

நகராட்சியை கண்டித்து முன்னாள் அமைச்சர் உள்ளிருப்பு போராட்டம் - தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தவில்லை என புகார்

நாகர்கோவில் நகராட்சியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.