Tiruvallur | மழைநீர் கால்வாயை தாண்டிய நபர் தவறி விழுந்து பலி - ஏரியா வாசிகள் வேதனை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மழைநீர் கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். பொன்னேரி குன்னமஞ்சேரியை சேர்ந்த தியாகராஜன் மழைநீர் கால்வாயை தாண்டும் போது தவறி விழுந்து உயிரிழந்த நிலையில், நகராட்சியின் அலட்சியத்தால்தான் இந்த சம்பவம் நடைபெற்றதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com