நீங்கள் தேடியது "Motivational Speech"
9 Jun 2020 4:14 PM IST
"ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு" - ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
"ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு" என்று ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை கூறியுள்ளார்.
16 Sept 2019 3:51 PM IST
கையை இழந்தாலும் தன்னம்பிக்'கை' இழக்காத இளைஞர்...
விபத்தில் ஒரு கையை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காமல் மண் பானை உள்ளிட்ட மண் கலயங்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு, இன்றைய கால இளைஞர்களுக்கு ஒரு முன் உதாரணமாக விளங்கி வருகிறார் மதுரையை சேர்ந்த வேல்முருகன் என்ற இளைஞர்.
6 Jan 2019 5:04 AM IST
யாரையும் ரோல் மாடலாக ஏற்க வேண்டாம் - ஏ.டி.ஜி.பி.சைலேந்திரபாபு மாணவர்களுக்கு அறிவுரை
யாரையும் ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு வாழ்க்கை பயணத்தை தொடங்காதீர்கள் என மாணவர்களுக்கு ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவுரை வழங்கியுள்ளார்.
6 Jan 2019 12:33 AM IST
தினத்தந்தி வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி - ரயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிறப்புரை
திருப்பூரில் நடைபெற்ற தினத்தந்தி வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
19 July 2018 6:39 PM IST
ஆசிரியர்களின் இடைவிடாத பேச்சால் உயிர் பிழைத்த மாணவன்...
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் உயிர் பிரியும் தருணத்தில் இருந்த மாணவன், ஆசிரியர்களின் பேச்சால் உயிர் பிழைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






