"ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு" - ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை

"ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு" என்று ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை கூறியுள்ளார்.
x
"ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு" என்று ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ்-ஆல் பாதிக்கப்பட்டுள்ள ஏழை,எளிய மக்களுக்கு இடைவிடாமல் உதவி செய்துவரும் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும், ரசிகர்கள் தங்கள் குடும்பத்தினரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து பாதுகாப்பதுதான் அடிப்படை கடமை என்பதை உணரவேண்டும் என்றும் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்