யாரையும் ரோல் மாடலாக ஏற்க வேண்டாம் - ஏ.டி.ஜி.பி.சைலேந்திரபாபு மாணவர்களுக்கு அறிவுரை

யாரையும் ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு வாழ்க்கை பயணத்தை தொடங்காதீர்கள் என மாணவர்களுக்கு ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பா​பு அறிவுரை வழங்கியுள்ளார்.
x
யாரையும் ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு வாழ்க்கை பயணத்தை தொடங்காதீர்கள் என மாணவர்களுக்கு ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பா​பு அறிவுரை வழங்கியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கணவாய்ப்பட்டியில் உள்ள தனியார் பள்ளி சார்பில் கிராமப்புற பள்ளி மாணவர்களை ஊக்கப் படுத்தும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில்  வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த பள்ளிகளிலிருந்து  மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய ரயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு, நீங்கள் தேர்ந்தெடுப்பவர்களை விட நிறைய திறமைசாலிகள் உள்ளதால், யாரையும் ரோல் மாடலாக எடுக்க வேண்டாம் என மாணவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்