நீங்கள் தேடியது "Sylendra Babu IPS"

காவலர்கள், கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாக கூடாது - ரயில்வே காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு அறிவுரை
6 July 2019 8:10 AM IST

"காவலர்கள், கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாக கூடாது" - ரயில்வே காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு அறிவுரை

திருச்சி காவலர் தற்காலிக பயிற்சி பள்ளியில் நடைபெற்ற காவலர்கள் பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்று பேசிய, ரயில்வே காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு, காவல்துறையின் நற்பெயரை இறுதிவரை காப்பாற்றவேண்டும் என்றார்.

யாரையும் ரோல் மாடலாக ஏற்க வேண்டாம் - ஏ.டி.ஜி.பி.சைலேந்திரபாபு  மாணவர்களுக்கு அறிவுரை
6 Jan 2019 5:04 AM IST

யாரையும் ரோல் மாடலாக ஏற்க வேண்டாம் - ஏ.டி.ஜி.பி.சைலேந்திரபாபு மாணவர்களுக்கு அறிவுரை

யாரையும் ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு வாழ்க்கை பயணத்தை தொடங்காதீர்கள் என மாணவர்களுக்கு ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பா​பு அறிவுரை வழங்கியுள்ளார்.

தினத்தந்தி வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி - ரயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிறப்புரை
6 Jan 2019 12:33 AM IST

தினத்தந்தி வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி - ரயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிறப்புரை

திருப்பூரில் நடைபெற்ற தினத்தந்தி வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.