நீங்கள் தேடியது "Money For Vote"

வாக்குசீட்டு முறையே சிறந்தது - திருநாவுக்கரசர்
5 Jun 2019 3:27 PM IST

"வாக்குசீட்டு முறையே சிறந்தது" - திருநாவுக்கரசர்

வாக்குசீட்டு முறையை சிறந்தது என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

சென்னை : ரூ32 லட்சம் மதிப்புள்ள சுறா மீன் பாகங்கள் பறிமுதல்
30 May 2019 7:51 AM IST

சென்னை : ரூ32 லட்சம் மதிப்புள்ள சுறா மீன் பாகங்கள் பறிமுதல்

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமானத்தின் பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

பிரசாரத்தின் போது ஆரத்திக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிப்பு
11 April 2019 1:48 PM IST

பிரசாரத்தின் போது ஆரத்திக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிப்பு

ஓட்டுக்கு பணம் பெறுவது குற்றம் என அனைத்து வாக்குச்சாவடிகள் முன், விளம்பர பலகைகள் வைக்கக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தாய்லாந்து பெண்ணிடம் 1.3 கிலோ தங்கம் பறிமுதல்
28 March 2019 8:47 AM IST

தாய்லாந்து பெண்ணிடம் 1.3 கிலோ தங்கம் பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து சுற்றுலா விசாவில் சென்னை வந்த பெண் பயணியிடம் ரூ 46 லட்சம் மதிப்புடைய 1 கிலோ 385 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது
18 March 2019 10:35 AM IST

கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது

துபாயில் இருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

சித்தூர் : ரூ.25 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் பறிமுதல்
18 March 2019 10:06 AM IST

சித்தூர் : ரூ.25 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் பறிமுதல்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூபாய் 25 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.