நீங்கள் தேடியது "MGR Legacy"

மற்றவர்களை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் எம்.ஜிஆர் - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சலசலப்பு
11 Feb 2019 10:29 AM IST

"மற்றவர்களை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் எம்.ஜிஆர்" - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சலசலப்பு

மற்றவர்களைக் குறை சொல்லியே எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததாகவும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த 500 ரூபாய்க்கு கறவை மாடு வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது பொதுமக்கள் மத்தியி்ல் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஏழைகளுக்காக பிறந்து, ஏழைகளுக்காக வாழ்ந்தவர், எம்.ஜி.ஆர்.- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
18 Jan 2019 11:08 PM IST

"ஏழைகளுக்காக பிறந்து, ஏழைகளுக்காக வாழ்ந்தவர், எம்.ஜி.ஆர்."- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

கொடநாடு விவகாரம் ஜோடிக்கப்பட்டது என்றும், தம் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்தித்து தவிடு பொடியாக்குவேன் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சிறப்பான ஆட்சி மூலம் மக்கள் இதயத்தில் இன்றும் நீங்கா இடத்தை பிடித்தவர் எம்.ஜி.ஆர் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம்
15 July 2018 5:05 PM IST

தமிழக அரசியலில் மாற்றத்தை, புரட்சியை ஏற்படுத்தியவர் எம்.ஜி.ஆர் - சைதை துரைசாமி
15 July 2018 5:00 PM IST

தமிழக அரசியலில் மாற்றத்தை, புரட்சியை ஏற்படுத்தியவர் எம்.ஜி.ஆர் - சைதை துரைசாமி

தமிழக அரசியலில் மாற்றத்தை, புரட்சியை ஏற்படுத்தியவர் எம்.ஜி.ஆர் - சைதை துரைசாமி, சென்னை மாநகர முன்னாள் மேயர்