நீங்கள் தேடியது "MGR Coin"
17 Jan 2019 2:43 PM IST
எம்.ஜி.ஆர் படித்த பள்ளியில் பிறந்தநாள் விழா
எம்.ஜி.ஆர் படித்த கும்பகோணம் யானையடி துவக்கப் பள்ளியில், அவரின் 102-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
17 Jan 2019 2:37 PM IST
எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் : முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்கிறார்
சென்னையை அடுத்த காட்டுப்பாக்கத்தில் நாளை நடைபெறும் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவுள்ளார்.
17 Jan 2019 1:07 PM IST
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறப்பு
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னையில் அவரது நினைவாக நூற்றாண்டு விழா வளைவு அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.
17 Jan 2019 12:37 PM IST
எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியிட்டார் முதலமைச்சர் பழனிசாமி
சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவு திறக்கப்பட்டது.
17 Jan 2019 8:30 AM IST
எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த நாணயம் இன்று வெளியீடு
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின், பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை, சென்னையில் இன்று முதலமைச்சர் பழனிசாமி வெளியிடுகிறார்.




