எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த நாணயம் இன்று வெளியீடு

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின், பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை, சென்னையில் இன்று முதலமைச்சர் பழனிசாமி வெளியிடுகிறார்.
எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த நாணயம் இன்று வெளியீடு
x
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின், பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை, சென்னையில் இன்று முதலமைச்சர் பழனிசாமி வெளியிடுகிறார். எம்.ஜி.ஆர்., பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வளாகத்தில் உள்ள, அவரது சிலைக்கு கீழ், அலங்கரித்து வைக்கப்படும் உருவப்படத்திற்கு, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர், மரியாதை செலுத்துகின்றனர். எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா நினைவாக, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயம் வெளியிடப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்