எம்.ஜி.ஆர் படித்த பள்ளியில் பிறந்தநாள் விழா

எம்.ஜி.ஆர் படித்த கும்பகோணம் யானையடி துவக்கப் பள்ளியில், அவரின் 102-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
எம்.ஜி.ஆர் படித்த பள்ளியில் பிறந்தநாள் விழா
x
எம்.ஜி.ஆர் படித்த கும்பகோணம் யானையடி துவக்கப் பள்ளியில், அவரின் 102-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முன்பு உள்ள முழு உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொது மக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்