நீங்கள் தேடியது "Meteorological"

10 இடங்களில் தானியங்கி மழை அளவீடு -  தகவலை உறுதிபடுத்திய சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி
20 Aug 2022 9:41 AM GMT

"10 இடங்களில் தானியங்கி மழை அளவீடு" - தகவலை உறுதிபடுத்திய சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி

வானிலை கண்காணிப்பு, முன்னறிவிப்பு சேவைகளை மேம்படுத்த தமிழகத்தின் 10 இடங்களில் தானியங்கி மழை அளவீடுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது...

கேரளாவில் 24ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
17 Oct 2021 7:34 PM GMT

கேரளாவில் 24ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

கேரளாவில் 24ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

ஒடிசா நோக்கி நகர்கிறது யாஸ் புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
25 May 2021 3:48 AM GMT

ஒடிசா நோக்கி நகர்கிறது யாஸ்" புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்க கடலில் உருவான "யாஸ்" புயல் தற்போது கிழக்கு மத்திய வங்க கடலில் நிலை கொண்டுள்ளதையடுத்து, ஒடிசாவுக்கு மஞ்சள் நிற புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏப். 9 முதல் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்
7 April 2021 11:16 AM GMT

ஏப். 9 முதல் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல சுழற்சி காரணமாக வரும் 9 ஆம் தேதி முதல் தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தொரிவித்துள்ளது.

நூற்றாண்டை கடந்து வானிலை சேவை : சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு உலக அமைப்பு அங்கீகாரம்
18 Jun 2019 1:14 PM GMT

நூற்றாண்டை கடந்து வானிலை சேவை : சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு உலக அமைப்பு அங்கீகாரம்

நூற்றாண்டைக் கடந்து வானிலை சேவையை செய்து வரும் சென்னை நுங்கம்பாக்கம் மண்டல வானிலை ஆய்வு மையத்திற்கு வானிலை உலக அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.